உள்நாட்டு செய்திகள்

உப்பின் அளவினை காட்ட சந்தையில் புதிய சட்டம்..



குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைக் குறித்துக் காட்டும் சமிஞ்சை குறியீடுகளைப் போன்று, சந்தையில் விற்பனைக்குள்ள உணவுப் பொருட்களின் அளவையும் குறித்துக் காட்டக்கூடிய முறையொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைக் குறித்துக் காட்டும் லேபல்களை ஒட்டத்தவறிவர்களுக்கு எதிராக, எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், அது தொடர்பான சுற்றிவளைப்புத் தேடுதல்களை, எதிர்வரும் இரு வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related posts

பத்தரமுல்லை பகுதி நான்கு மாடி கட்டிடத்தில் தீ

wpengine

ஊவா மாகாண முதலமைச்சருக்கு மீளவும் கல்வி அமைச்சுப் பதவி வழங்கியமைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு..

wpengine

பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

wpengine