உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக மனு.



பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக தலைமை வழக்கறிஞர் ஒருவரால் கொழும்பு உயர்நீதிமன்றில் கடுமையான குற்றச்சாட்டு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றமை தொடர்பாகவே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமில பிரியங்கர என்ற இளைஞரை கடத்தியமை , தாக்கியமை , உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுக்கள் ஹிருனிகா உள்ளிட்டவர்கள் மீது சுமத்தப்பட்டு உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய கர்த்தா ரிஷாத் – சேகு இஸ்ஸதீன்

wpengine

சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி இந்தியா விஜயம்…

wpengine

ஹர்ஷவிற்கு புதிய உறுப்பினர் பதவி

wpengine