விளையாட்டு

கோலிக்கு வாழ்த்துக் கூறிய ஸமி



மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர் டேரன் ஸமி, ஐ.பி.எல். போட்டியில் வீராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்று உள்ளார்.

அவர் கூறுகையில்,
வீராட் கோலி அற்புதமான பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் கெப்டன் பதவியில் முன்னுதாரணமாக விளங்க விரும்புகிறார். ஒவ்வொரு போட்டியிலும் முழு ஈடுபாட்டோடு விளையாடுகிறார். அவரது தலைமையிலான பெங்களூர் அணியில் எப்படி செயல்பட்டாரோ அதுபோல் இந்திய அணியிலும் தொடர்ந்தால் அந்த அணியிலும் சிறந்த பயனை அளிக்கும்.

தோனி–கோலி இருவரும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். ஆனால் இவர்களது  கெப்டன் ஷிப்பில் சரிசமமான பயன்கள் கிடைக்கும். வங்காளதேச தொடரில் விளையாடும் கோலிக்கு எனது வாழ்த்துக்கள்.

Related posts

PSL தொடரில் திசரவும் சீக்குகே’வும்

wpengine

இலங்கை அணியின் விஷேட பயிற்சிப் பட்டறைக்காக வஸீம் அக்ரம் இலங்கை விஜயம்..

wpengine

நான் ஒரு துரோகியா?

wpengine