உலக செய்திகள்விசேட செய்தி

இந்தியாவிலிருந்து சென்ற எமிரேட்ஸ் – 777 போயிங் விமானம் தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.



எமிரேட்ஸ் எயார்லைன் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றியதால் துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது விபத்திற்குள்ளாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் திருவனந்தபுரத்தில் காலை 7 மணியளவில் புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

காயங்களின்றி பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பியதாகக் கூறப்பட்டுள்ளது

Related posts

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியை பிடிக்க பிரிட்டனின் எஸ்.ஏ.எஸ். சிறப்பு படையணி களமிறக்கம்

wpengine

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்டால் பேரழிவு – டிரம்புக்கு சி.ஐ.ஏ. எச்சரிக்கை

wpengine

வேலை நிறுத்தப் போராட்டத்தில் தேசிய வைத்தியசாலை

wpengine