உள்நாட்டு செய்திகள்

DIG அநுர மற்றும் சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.



பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடினின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹென்பிட்டி குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 10ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

காலநிலையில் மாற்றம்

wpengine

தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு…

wpengine

பிள்ளையானிடம் இரகசிய பொலிஸார் விசாரணை

wpengine