உள்நாட்டு செய்திகள்

தீப்பெட்டியின் விலையும் இன்று முதல் அதிகரிப்பு.



தீப்பெட்டி ஒன்றின் விலை, 1 ரூபாயால் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாயாகும்.

Related posts

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று(01)…

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்

wpengine

இன்று முதல் உணவுப் பொதியின் விலையில் அதிகரிப்பு..

wpengine