உள்நாட்டு செய்திகள்

இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு இதுவரை 2,000 அழைப்புக்கள்



இந்தியாவின் உதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைக்கான அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைத்துள்ளன.

அரச வைத்தியசாலைகளில் இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில்  இந்திய அம்பியூலன்ஸ் வண்டி சேவை தற்போது வழங்கப்படுகின்றது.

Related posts

பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடும்

wpengine

பிரபல சிங்கள மொழிப் பாடகர் பிரேமரத்ன காலமானார்…

wpengine

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீர் வைரஸ் [VIDEO]

wpengine