உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றினால் நிராகரிப்பு.



தனது மனைவியின் சொத்துக்கள் எப்படிப் பெறப்பட்டது? என்பதை வெளிப்படுத்துமாறு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை நீக்கிவிடுமாறு வேண்டி முன்னாள் வீடமைப்புத் துறை அமைச்சர் விமல் வீரவங்சவினால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ரீட் மனு நேற்று(28) நீதிமன்றத்தினால்  மறுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதுகாப்பு செயலாளர் நியமனம்

wpengine

5 கடவுச்சீட்டுகளுடன் யோஷித மீண்டும் நெருக்கடியில் – FCID

wpengine

இலங்கையில் மீண்டும் பதிவாகிய கோவிட் தொற்று மரணம்!

News Editor