உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சிங்க துடுப்பாட்டாளர்கள் சோர்ந்தாலும் பந்து வீசுவோர் சலிக்கவில்லை.



அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 117 ஓட்டங்களுக்குள் நேற்றையதினம்(26) சுருண்டது இலங்கை அணி.

அவுஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, 2 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

ஆனால், குறித்த ஆட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக தனஞ்சய த சில்வா 24 ஓட்டங்களை பதிவு செய்திருந்தார்.

இலங்கை அணியினரின் புள்ளி விவரம்;

slc

அடுத்தபடியாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியினர் நேற்றைய தினம் 66 ஓட்டங்களை குவித்து, 2 விக்கெட்களை இழந்த நிலையில்  மழை குறுக்கிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய அணியின் புள்ளி விவரம்;

aus

 

Related posts

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து ஜனாதிபதி கருத்து

wpengine

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

wpengine

முக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது…

wpengine