உள்நாட்டு செய்திகள்

பாடசாலையில் புதிய பாடத்திட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்த இருபாடங்கள் உள்ளீர்ப்பு.



பாடசாலை பாடவிதானத்திற்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பந்தமான பாடங்களை உள்ளடக்குவது தொடர்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பிலான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான பாடங்களை ஆறாம் தரம் முதல் கற்பிக்க தயாராகி வருவதுடன், இது குறித்து கல்வி அமைச்சர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதோடு, தற்போது இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது

Related posts

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார பிணையில் விடுதலை…

wpengine

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடப்படுகின்றது…

wpengine

நீர்வழங்கல் ஊழியர்களும் வேலை நிறுத்தம்

wpengine