ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சந்திரிக்காவுடன் ஆட்டம் போட்ட ரணில்



முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஆட்டம் போட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளமன்றில் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவின் நண்பர் என விமல் வீரவன்ச ரணிலை கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, தாம் சந்திரிக்காவுடன் நடனப் பள்ளியில் பயின்றதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

மாற்றுக் கருத்து இல்லை – நான் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரவில்லை.. ராஜித பொய்யுரைக்கிறார்..

wpengine

பிரபாகரன் கொல்லப்பட்டதை நினைத்து மனவருத்தமடையும் சந்திரிக்கா!

wpengine

சல்மானின் வழக்கு ஒத்திவைப்பு

wpengine