உள்நாட்டு செய்திகள்

சிகரட் பக்கற்றுகளுக்கு விரைவில் புதிய சட்டம் அமுலுக்கு..


சிகரட் பக்கற்றுகளில் 20 சதவீத பகுதியை வெறுமையாக விடும் சட்டம் விரைவில் அமுலாக்கப்படவுள்ளதாக  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சிகரட் பக்கற்றுகளின் 80 சதவீதமான பகுதியில் எச்சரிக்கை படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எஞ்சியுள்ள 20 சதவீதமான பகுதியில் குறித்த சிகரட்டின் வர்த்தக நாமத்தை மாத்திரமே அச்சிட அனுமதிக்கப்படும்.

இந்த நடைமுறை அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் அமுலில் உள்ளன.

அதன்படி இலங்கையிலும் விரைவில் அது அமுலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் நடவடிக்கைகள் நிறைவு – இன்று(21) மாலை சபாநாயகரிடம்…

wpengine

தேர்தலில் போட்டியிடும் கட்சி செயலாளர்களை சந்திக்கின்றார் தேர்தல்கள் ஆணையாளர்

wpengine

இந்த வார இறுதியினுள் அமைச்சரவை மறுசீரமைப்பு…

wpengine