உள்நாட்டு செய்திகள்

வித்யா கொலை விவகாரம் – சுவிஸ் குமாரின் தாயார் சிறையில் மரணம்



மிரட்டிய குற்றச்சாட்டில் சிறையில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் குமாரின் தாயார் இன்று(18) மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டிய குற்றச்சாட்டில் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேகநபரின் தாயார் மற்றும் அவரது உறவினர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவின் தடை துரதிஷ்டமானது – சஜித்

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க கோரிக்கை

wpengine

முன் அறிவித்தல் இன்றி அரச மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் – அரசுக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine