உள்நாட்டு செய்திகள்

சி.ஐ.டி பிரிவில் நாமல் ராஜபக்ஷ



கடந்த ஏப்ரல் மாதம் அக்குனுகொல்பெலஸ்ஸவில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்கள் கலந்து  கொண்ட கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாவலொருவர் துப்பாக்கியொன்றை தன் வசம் வைத்திருந்தமை தொடர்பில் விசாரிக்க நாமல் ராஜபக்ஷ இன்று (12) சி.ஐ.டி பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

​தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்

wpengine

உயிர்த்த ஞாயிறு போன்றதொரு தாக்குதலா?

wpengine

ஜனாதிபதியிடம் சாதமான பதில் கிடைத்துள்ளது – மைத்ரிபால

News Editor