உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி – சுமார் 47 பேர் பலி



துருக்கியில் நேற்றிரவு இராணுவத்தின் ஒரு பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சியில் ஏற்பட்ட வன்முறைகளால் இதுவரை சுமார் 47 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 17 பேர் பொலிஸாரும் அடங்குகின்றனர். அங்காராவில் பார்லி கட்டிடம் அருகே இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சதிப் புரட்சியில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

வேலை நிறுத்தத்திற்கு முன்னர் கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் பிரதமரை சந்திக்கின்றது..

wpengine

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்!

wpengine

நவம்பர் மாதத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிப்பு…

wpengine