உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

த.தே.கூட்டமைப்பை சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்



உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர். இச்சந்திப்பு, இன்று புதன்கிழமை (13) காலை  அமெரிக்கத் தூதரின் வதிவிடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஜனநாயக ஆட்சி, நல்லிணக்கம் தொடர்பிலும் கலந்துரையாடும் நோக்கத்துடன், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர் கைது

wpengine

அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை!

News Editor

மேலும் 15,000 ‘ஸ்புட்னிக் வி’ இலங்கைக்கு

wpengine