உள்நாட்டு செய்திகள்

கோத்தபாயவின் இராணுவப் பாதுகாப்பு பகுதியளவில் நீக்கம்



முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பில் ஒரு பகுதியினர் இன்று (12) நீக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு மாற்றீடாக பொலிஸ் அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பை நீக்கவேண்டாம் என கோத்தபாய ராஜபக்ஷ முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்த்தார்.

என்றாலும் யாருடைய பாதுகாப்புக்காகவும் இராணுவத்தினர் பயன்படுத்தப்படமாட்டார்கள் என பாதுகாப்புச் சபை தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

டயனா கமகேவிற்கு வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு..!

wpengine

இலங்கையில் 2674 பேருக்கு கொரோனா

wpengine

கரீபியனிலும் மனைவியுடன் வெளுத்துக்கட்டும் சங்கா மற்று திசர..

wpengine