உலக செய்திகள்விசேட செய்தி

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் நாளை பதவி இராஜினாமா



பிரித்தானியாவின் தற்போதைய பிரதமர் டேவிட் கெமரன் நாளை (13) தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளார்.

ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவம் தொடர்பில் அந்நாட்டில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்த போது தான் ஓக்டோபர் மாதத்தில் தனது பதவியிலிருந்து விலகுவதாகவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் நாளை பதவி விலகவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

இம்ரான் கானின் கட்சிக்கு அமோக வெற்றி – தேர்தல் ஆணையக இணையத்தள பக்கம் முடக்கம்…

wpengine

ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை

wpengine

சிறைச்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் -1800 கைதிகள் தப்பியோட்டம்

wpengine