உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்..



ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை அகற்றிக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர் சங்கத்தின் தலைவர் பிரபாத் சத்துரங்க தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சிறு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்தவினால் அரசுடமையாக்கப்பட்ட வீடுகளை கையளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு..

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்தும், இணைந்தும் போட்டியிட்டு 159 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது…. பல சபைகளின் ஆட்சியும் அமைச்சர் ரிஷாட்டின் கட்சியின் வசமாகின்றது..

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை

wpengine