உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முக்கிய இரு நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்த தீர்மானம் – ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்



பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான தனது சேவையை, இவ்வருடத்தின் குளிர்காலத்துடன் (winter) இடைநிறுத்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பிராங்பேர்ட் மற்றும் கொழும்புக்கு இடையிலான இறுதி விமான சேவை  (UL553/554) ஒக்டோபர் 30ம் திகதியும், பாரிஸில் இருந்து கொழும்புக்கான இறுதி விமான சேவை         (UL 563/564)  நவம்பர் 6ம் திகதியும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் நாளாந்தம் ஏற்படும் நிதி இழப்புக் காரணமாக குறித்த விமான சேவைக்கு நிதி வழங்குவதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஶ்ரீ லங்கள் எயார் லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

ரவியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் உடன்படுவதாக பிரதமர் தெரிவிப்பு

Azeem Kilabdeen

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் மின்சார சபையின் பொறியியலாளர்களது சட்டப்படி வேலை கைவிடப்பட்டது…

wpengine

அரசடி கிராம சேவகர் பிரிவு முடக்கம்

wpengine