உள்நாட்டு செய்திகள்

திலின கமகே’வுக்கு பிணையில் செல்ல அனுமதி



கொழும்பு, புதுக்கடை முன்னாள் நீதவான் திலின கமகேவை, பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு, புதுக்கடை முன்னாள் நீதவான் திலின கமகே, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இன்று வருகை  தந்தார்.

யானைக் குட்டியை சட்ட விரோதமான முறையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு

wpengine

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! வெளியாகியுள்ள அறிவிப்பு

wpengine

விமான நிலையத்தில் மஹிந்தானந்தவை திருப்பியனுப்பியமை குறித்து விசேட அறிக்கை

wpengine