உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜே.வி.பி’யின் முன்னாள் தலைவர் சோமவன்ச இறையடி சேர்ந்தார்



மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று காலமாகியுள்ளார்.

இவர் தனது 70 ஆவது வயதில் இன்று (15) மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து 2014 ஆம் ஆண்டு விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சில பிரதேசங்களில ஐஸ் மழை [PHOTOS]

wpengine

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தடுப்பாட்டை தீர்க்க கணனி மென்பொருள் அறிமுகம்..

wpengine

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine