உள்நாட்டு செய்திகள்

குடு மேர்வினுக்கு 40 வருட சிறைத்தண்டனை



குடு மேர்வின் என்றழைக்கப்படும் வேலாயுதன் மெனியஸூக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக இனங்கண்டு, அவருக்கு தலா 20 வருடங்கள் என்றடிப்படையில் 40 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது

Related posts

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கும் செய்தி பொய்யானது…

wpengine

அடுத்த சில நாட்களில் காலநிலையில் மாற்றம்…

wpengine

‘சுற்றாடல் செயற்றிட்டத்தின் விசேட மாநாடு’ இன்று(14) ஜனாதிபதி தலைமையில்..

wpengine