ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கல்லில் இரு மாங்காய்கள்.. மற்றுமொரு வரப்பிரசாதம்



பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு சாரதிகள் வீதம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ வாகனம் வழங்கப்பட்டிருக்கும் அதேவேளை தற்போதைக்கு ஒரு சாரதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

என்றாலும் எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு சாரதிகள் வீதம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சலுகை அரசாங்க உறுப்பினர்களுக்கு மாத்திரமின்றி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் அழைப்பினை மறுத்தது மைத்திரி

wpengine

“தான் வெட்கப்படுகின்றே.. தனது மகனை தூக்கிலிட்டு கொன்று விடுங்கள்..” – தாய் பொலிசாரிடம் கோரிக்கை

wpengine

காப்பான் சூர்யா பாணியில் தோனி

wpengine