உள்நாட்டு செய்திகள்

லசந்த கொலை – விசாரணைகளுக்கு இராணுவத்தினரால் தடை



சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் பலவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளதாகவும் இதனால், விசாரணையை முன்னெடுக்க முடியாமல் காணப்படுவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லசந்த கொலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கான தகவல்களைப் பெற்றுத் தருமாறு இராணுவத்திடம் பல தடவைகள் கூறப்பட்டும், அதனைப் பெற்றுத் தருவதற்கு   நடவடிக்கை எடுக்காதுள்ளதாகவும் திணைக்களம் குற்றம்சாட்டியுள்ளது.

Related posts

விவசாய அமைச்சர் பதவி தொடர்பில் பதில் அமைச்சராக வடக்கு முதல்வர் சத்தியப் பிரமாணம்..

wpengine

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றுடன் நிறைவு…

wpengine

ஹாபீஸ் நசீரின் இடத்திற்கு அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்..!

wpengine