ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சொந்த மகனைக் கற்பழித்த பலிக்கு சிறைக்கைதிகளால் கற்பழிக்கப்பட்ட சேவியர்



பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவர் தனது 12 வயது மகனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இதை தொடர்ந்து சேவியரை விசாரணைக்காக 30 நாள் காவலில் தகுவடிங்கா சிறைச்சாலையில் அடைத்தனர்.

சேவியர் செய்த குற்றம் குறித்து சிறைச்சாலையில் இருந்த மற்ற கைதிகளுக்கு செய்தி பரவியது. சேவியருக்கு பாடம் கற்று கொடுக்க வேண்டுமென சக சிறைக்கைதிகள் தீர்மானித்தனர்.

இதையடுத்து 20 கைதிகள் கொண்ட கும்பல் ஒன்று சேவியரை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது மர்ம உறுப்பு உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல தையல்கள் போடப்பட்டதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேவியர் சிகிச்சைக்கு பின் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பினார். மீண்டும் அதே கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் தன்னை சுற்றி 2 கும்பல் சுற்றி வந்து இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Related posts

22 ஆவது பிரதமராக ரணில் சத்தியப் பிரமாணம்!

wpengine

MR இனது கெப் வாகனத்தில் மோதுண்டு 04 பேர் வைத்தியசாலையில்….

wpengine

இனி போராட்டம் நடத்த தனி இடம்; எதற்காக தெரியுமா?

wpengine