உள்நாட்டு செய்திகள்

அவிசாவளை பாதையினை மூடுமாறு கோரி கொஸ்கம மக்கள் ஆர்பாட்டத்தில்



அவிஸ்ஸாவெல – கொழும்பு பிரதான வீதியானது நேற்றைய தினம் திறந்து விடப்பட்டநிலையில் இன்று பிரதேசவாசிகள் குறித்த வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதையை போக்குவரத்திற்காக திறந்து விடுவதற்கு முன் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரக் கோரியே குறித்த பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சாலாவ இராணுவ முகாம் வெடிப்பினை பார்வையிட வருபவர்களால் தாம் பெரும்பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

இம்ரான் மஹ்ரூப் பொய் கூறுகிறார் : மறுக்கிறது கிழக்கு ஆளுநர் அலுவலகம்..!

wpengine

கடமைகளை பொறுப்பேற்றார் விஜித ரவிப்பிரிய

wpengine

லங்கா ஐஓசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

wpengine