உள்நாட்டு செய்திகள்

பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை



நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

காணியொன்றை முறைகேடாக விற்பனை செய்து  64 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மழையுடனான வானிலை – அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு

wpengine

சீனாவிடமிருந்து 500 மில்லியன் உறுதி

wpengine

திரையரங்கம், வீதியோர டிஜிட்டல் விளம்பர திரைகளில் தேர்தல் விளம்பரங்களுக்கு தடை

wpengine