ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மங்களவும் அர்ஜுனவும் பதவிகளை மாற்றிக்கொள்ளும் போராட்டத்தில்..



எதிர்வரும் நாட்களில் மூன்று அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட மூன்று அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரதி அமைச்சரும்,சபாநாயகருமான திலங்க சுமதிபாலவிற்கும் அமைச்சுப் பதவி கிடைக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிரபு பாதுகாப்பு பிரிவு வாகனங்களுக்குமா 25000 ரூபா அபராதம்?

wpengine

ரூ.25 கோடி நஷ்டம் பட அதிபர்கள் தவிப்பு

wpengine

இனியும் எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தனே…

wpengine