உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

50Kg சீமெந்து மூட்டையின் விலையை 60 ரூபாவினால் அதிகரிப்பு


ஐந்து வர்த்தக சின்னங்களின் கீழான 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 60 ரூபாவினால் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று முதல் அமுலுக்கு வருமாறு இவ்வாறு விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் ரூபாய் 870 ஆக காணப்பட்ட சீமெந்து மூட்டையின் புதிய விலை ரூபாய் 930 ஆகும்.

வாற் வரி மற்றும் டொலரின் பெறுமதி அதிகரித்தமையை கருத்தில் கொண்டு சீமெந்து விலை விலையை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்கள் இதற்கு முன்னர் நுகர்வோர் அதிகர சபையிடம் கோரியிருந்தது.

Related posts

வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு

wpengine

இலங்கையில் ஸ்மார்ட் சிட்டிக்கு தென்கொரியா முதலீடு – ஒப்பந்தமும் கைச்சாத்து

wpengine

பொது மக்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் விளைவிப்பின் பேரணிகளை கலைக்க நடவடிக்கை…

wpengine