உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் பதவி இராஜினாமா



தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் ஜயகொடி தமது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் , அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் தொற்றுக்குள்ளான கைதிகளின் எண்ணிக்கை உயர்வு

wpengine

ரஜினிக்கு விசா மறுக்கப்படவில்லை

wpengine

ருஹூனு பல்கலையின் இரு பீடங்கள் கால வரையறையின்றி மூடல்..

wpengine