உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த வாரம் முதல் முழு நேர பணி பகிஷ்கரிப்பு – மருத்துவ சங்கம்



நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 4 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் வெற்றியளித்துள்ளதாகவும் அடுத்த வாரம் முதல் நாடுதழுவிய முழுமையான வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உடன் வேலை நிறுத்தமொன்றுக்குச் செல்ல வேண்டும் என வைத்திய தொழிற்சங்கங்கள் பல வேண்டுகோள் விடுத்த வண்ணமுள்ளதாகவும் நாளை (02) விசேட மத்திய சபைக் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்து இது தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வரவுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்தவர் மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

wpengine

ரயில் சேவை அத்தியாவசிய தேவையாக நீடித்து வர்த்தமானி வெளியீடு

wpengine

கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை

wpengine