ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை அணியின் பிரபல நட்சத்திரம் டில்ஷான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..



இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் திலக்கரத்ன தில்ஷான், கிரிக்கெட்டிலிருந்து முழுதாக ஓய்வு பெறத் திட்டமிட்டிருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கலிளிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் தில்ஷான், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஒருநாள் போட்டித் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், அவர் தன் குடும்பம் சகிதம் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

Related posts

பாலியலில் மோகத்திற்கு இளஞ் சிருசுகளையும், பெண்களையும் விலைக்கு வாங்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்

wpengine

இன்று ரயில்வே புறக்கணிப்புக்கு சாத்தியம்

wpengine

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – அமெரிக்காவில் TIK TOK தடை

wpengine