உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் FCID முன்னிலையில்



முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இன்று பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாகன பயன்பாட்டு மோசடி தொடர்பான விசாரணைக்காகவே அவர் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சுமார் 150 வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் வேறு நபர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு

wpengine

விஞ்ஞான பாடத்தின்போது 12 வயது மாணவியின் மார்பகத்தை தொட்ட அதிபருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருடக் கடூழியச் சிறைத் தண்டனை..!

wpengine

தென் மாகாணத்திலும் அரச மருத்துவ அதிகாரிகள் சேவை புறக்கணிப்பில்….

wpengine