உள்நாட்டு செய்திகள்

ஜப்பான் ராடாரில் அரநாயக்கவின் புதிய மற்றும் தற்போதைய படங்கள் பதிவு



அரநாயக்கவில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவை, ஜப்பானின் ராடார் செயற்கைக் கோள் புகைப்படமெடுத்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி மண்சரிவு இடம்பெற்றவுள்ள மலைப்பகுதி எவ்வாறு காட்சியளித்தது என்றும் கடந்த 25ஆம் திகதி எந்தப்பகுதி மண்சரிவால் பாதிக்கப்பட்டது என்றும் அந்தப் புகைப்படத்தில் மேலும் பதிவாகியுள்ளது.

 

Related posts

இன்றும் 2,735 பேர் சிக்கினர்

wpengine

சஜின் வாஸினை சாதாரண சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

wpengine

கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்..!

wpengine