உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாஜூடின் கொலை – மொபிடெல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விரைவில் அழைப்பாணை



தாஜூடின் கொலை குறித்த வழக்கு விசாரணைகளுக்கு மொபிடெல் தொலைதொடர்பு நிறுவனம் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், இதனால் மொபிடெல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அழைப்பாணை விடுத்து இது குறித்து விசாரிக்குமாறும் அரச தரப்பு சட்டத்தரணி நீதவானிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

நேற்று மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது குறித்த இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கஞ்சன விஜேசேகர பதில்

Azeem Kilabdeen

பேருவளை ஹெரோயின் தொகையுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா என விசாரணை..

wpengine

இராஜாங்க அமைச்சர்கள் நியமனங்கள் பிற்போடப்பட்டது

wpengine