ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நதீஷாவினது புதிய காதலன் ஒரு கிரிக்கெட் பைத்தியமாம்



பிரபல சிங்கள நடிகையான நதீஷா ஹேமமாலி திரும்பவும் காதல் வலையில் வீழ்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

குறித்த காதலன் இலங்கை A கிரிக்கெட் அணியினை வழிநடாத்தும் பதீஷ த சில்வா என பரவலாக இணையத்தளங்களில் பரவி வருகின்றது.

பதீஷ த சில்வா  Bloomfield, BRC மற்றும் Tamil Union ஆகிய விளையாட்டு கழகங்களுக்காக விளையாடி திறமையினை வெளிக்காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதீஷ த சில்வாவின் கிரிக்கெட் திறமைகள் இதோ..

bathisha

Related posts

மஹரகமயில் நிர்வாண கோலத்தில் அலைந்து திரிந்த பெண்

wpengine

கட்சித் தலைமையினை விட்டுச் செல்லத் தயார்… – ஹம்பாந்தோட்டையை விட்டும் சஜித் வெளியேறுகிறார்…

wpengine

ஐ.தே.கட்சியின் பிரபல உறுப்பினர்கள் மூவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கையாம்..

wpengine