உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அரச மருத்துவர்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு



அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நியமன பிரச்சினையை கருவாக கொண்டு இந்த பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சைட்டம் பிரச்சினைக்கு எதிராக மீளவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine

அரசுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று..

wpengine

ரயில்வே தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில்..

wpengine