உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அரநாயகவில் மற்றுமொரு பாரிய மண்சரிவு..



கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பெரவிலகந்தவில் சற்றுமுன் மற்றுமொரு பாரிய மண்சரிவு ஏற்பட்டள்ளதாக அறியவந்துள்ளது.

குறித்த அனர்த்தம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

இந்தப் பகுதியில் அனேக மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிப்புக்குள்ளானவர்கள் பற்றி இதுவரையில் எந்தத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.

எனினும் இராணுவத்தினர் குறித்த இடத்தை நோக்கிச் செல்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

Related posts

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை…

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ. நியமிப்பு

wpengine

அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

wpengine