உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பேஸ்லைன் வீதி அருகாமையில் பாரிய வாகன நெரிசல்



பேஸ்லைன் வீதி அருகாமையில் தற்போது பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கையினாலேயே குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனால், பயணிகளுக்கு மாற்று பாதைகளை உபோயோகிக்குமாறும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

‘நாம் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த காணிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன’ – ரிஷாட் எம்.பி குற்றச்சாட்டு!

wpengine

ஒரு மாத காலமாகியும் தபால்மா அதிபருக்கான பதவி வெற்றிடத்தில்…

wpengine

பாராளுமன்றம் கூடியது

wpengine