உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

காஸாவின் வான் வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்



காஸாவின் வான் வழித் தாக்குதலுக்கு பதிலை கொடுத்த இஸ்ரேல்

காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.முன்னதாக தெற்கு இஸ்ரேல் பகுதியை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த 2 வாரங்களில் 3 முறை காஸாவில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களிற்கு ஷலாஃபி என்ற ஜிகாதி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், காஸா ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்கு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.

இந்தத் தாக்குதலில் பலத்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், உயிர்ச்சேர்தம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும், இஸ்ரேல் – காஸா எல்லை மூடப்படுவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது

Related posts

தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டது..

wpengine

கோழி இறைச்சியின் விலையும்?

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் களனி கட்சி அமைப்பாளராக சரத் பொன்சேகா..

wpengine