உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – இலங்கை மக்களுக்கு உதவ அமெரிக்கா தயார்



இயற்கை அனர்த்தங்களினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அழிவு குறித்து தான் கவலையடைவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கிஷோப் கூறியுள்ளார்.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

வௌ்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் தொடர்பில் இராணுவ தளபதி கருத்து

wpengine

பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு..

wpengine

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

wpengine