உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

UPDATE – ஓமான் விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம்



இந்த விமானம் முற்பகல் 11.12 அளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தை சூழவுள்ள பொலிஸ், விமானப்படை மற்றும் வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஓமான் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட போதிலும் எந்த காரணத்திற்காக அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ஓமான் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தரையிறக்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிரோதமாக ரியூனியன் சென்ற சிலர் இன்று(14) மீளவும் நாட்டுக்கு..

wpengine

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா…

wpengine

120 பேரூந்து வீதியூடாக இன்று விசேட போக்குவரத்து திட்டம்..

wpengine