ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மேர்வின் கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையில் பங்கு கோருகிறார்?



உண்மையான கூட்டு எதிர்க்கட்சியின் உரிமை தனக்கே உரித்தெனவும் இற்றை வரை கூட்டு எதிர்க்கட்சி என வாயளந்தவர்களில் உண்மையில் உரித்துடையாளர்களாக நானும் என்னுடன் இருப்பவர்களுமே என மேர்வின் சில்வா  இன்று(16) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மேலும் “திருடர்கள் மற்றும் மோசடிக் காரர்களுக்கு ஒருபோதும் ‘கூட்டு எதிர்க்கட்சி’ எனும் பெயரினை பாவிக்க வழியமைக்க மாட்டேன், கூட்டு எதிர்க்கட்சியினால் திருடர்களும் மோசடிக்காரார்களும் விரைவில்  சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” எனவும் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்..

Related posts

குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்த மாணவி….

wpengine

தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னணியில் பல நிறுவனங்கள்..

wpengine

மதூஷின் கைதினால் அரசியல்வாதிகள் சிலர் பதற்றத்தில்…

wpengine