உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரோஹித ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்



நீர் உட்புகுத்தல் விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, விசாரணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், நீர் உட்புகுத்தல் விழாவின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர், மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைச் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

Related posts

தாஜுதீன் கொலை – அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு பேரில் உள்ளடங்கலாக மகிந்தவின் சாரதியும்

wpengine

பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

wpengine

சீரற்ற காலநிலையினால் 18 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு – 13 பேர் உயிரிழப்பு…

wpengine