உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் விவகாரம் – நஷ்ட ஈடாக ஒரு மில்லியன் டொலரை கோருகிறது கிரிகெட் சபை



இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு ஐ.சி.சி.யால் தடை விதிக்கப்பட்டிருந்தமையால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச கிரிக்கெட் சபையிடம் ஒரு மில்லியன் டொலரை நஷ்டஈடாக கேட்க உள்ளோம் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

குசேல் ஜனித் பெரேரா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பாவித்ததாக கூறி ஐ.சி.சி.யால் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் ஆய்வில் அது பொய்யானது. எனவே நஷ்டஈடு கேட்கும் உரிமை எமக்குள்ளது.

இதற்கு முன்னதாக குசல் ஜனித் பெரேராவை இலங்கை அணியில் இணைத்து நாட்டுக்காக விளையாட வாய்ப்பளிப்பதே முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

(நன்றி – மயூரி)

Related posts

மருந்து விநியோகம் இன்றுடன் நிறுத்தம்

wpengine

ஹட்டனில் வெடித்த போராட்டம்!

News Editor

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான அறிவித்தல்

wpengine