விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் கோடிக்கணக்கில் லஞ்சம்?



2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை டோக்கியோவில் நடத்துவதற்கான உரிமையை ஜப்பான் ஏற்கனவே பெற்று இருக்கிறது.

குறித்த உரிமையை பெற சர்வதேச தடகள சம்மேளன தலைவர் லாமின் டியாக்கின் மகன் மூலம் பிரான்ஸ் ஒலிம்பிக் நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வைரலாக  வெளியாகி இருக்கிறது.

இதனை ஜப்பான் மந்திரி சபையின் தலைமை செயலாளர் யோஷிடே சுகா மறுத்துள்ளார். தாங்கள் நேர்மையான முறையில் தான் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெற்று இருக்கிறோம். லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மாலிங்கவின் விதி மற்றும் உலகக் கிண்ண தலைமை தொடர்பில் மெல் கருத்து…

wpengine

டி20 உலகக்கிண்ணத்திற்கு பின்பு அப்ரிடி அணியிலிருந்து விலக்கப்படுவார் – கிரிக்கெட் வாரியம்

wpengine

87 ஓட்டங்களினால் தோல்வியடைந்த இலங்கை

wpengine