உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் நான்கு விமானங்களை விற்க உத்தேசம்



ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு விமானங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரான் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

A 350 வர்க்கத்தைச் சேர்ந்த நான்கு விமானங்களே இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த நான்கு விமானங்களுள் ஒரு விமானம் தற்போது குத்தகை நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் 3.25 பில்லியன் டொலர் கடன் சுமையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

28 கொள்கலன்கள் மீளவும் உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை

wpengine

ஹபராதுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…

wpengine

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு…

wpengine