உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கை மற்றும் துருக்கிக்கு இடையிலான வர்த்தக உறவு குறித்த கலந்துரையாடல்


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும், துருக்கி நாட்டின் வர்த்தக மன்றத்  தூதுக் குழுவினர், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை நேற்றையதினம் (10) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில்  சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த  சந்திப்பில்,   இலங்கைக்கான துருக்கி நாட்டுத் தூதுவர் எச்.இ.துன்காசுஹதாரும் பங்கேற்று அமைச்சருடன் இருதரப்பு வர்த்தக உறவுகளின் மேம்பாடு குறித்து  கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது

wpengine

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

wpengine

ஜனாதிபதி ஊடக பிரிவு பிரதானி பதவியிலிருந்து இராஜினாமா

wpengine