உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு



முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் மே மாதம் 25ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(11) மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.முகைதீன் உத்தரவிட்டார்.

கடந்த 2005.12.25 ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘பொனி’ சூறாவளியின் தாக்கம் மேலும் வலுவடையும் சாத்தியம்…

wpengine

சவூதி – இஸ்ரேல் இடையிலான மோதலுக்கான காரணத்தினை இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவிப்பு…

wpengine

உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

wpengine